உறவுக்கு உடனே செய்யும் பெரும் “தவறு களும் அதனால் ஏட்படும் விளைவுகளும்!

520

Tamil sex story , Tamil sex, tamil sex padangal. tamil sex videos, tamil sex tips, tamil x doctor, tamilkamasoothiram, tamilxdoctor, udaluravu, vinthu neer, vinthu neerththu pothal, vithu varumuthal

தாம்பத்ய உறவு என்பது மிகவும் முக்கியமானது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள ஒரு அழகான உறவு தான் இந்த தாம்பத்ய உறவு முறை.

இதில் பலரும், செய்யும் தவறு என்ன என்பதை இப்போது பார்க்கலாமா.?

உடனே தூங்குவது உடலுறவு முடிந்த உடன், இருவரில் ஒருவர் யாராவது உடனே உறக்கம் கொள்வது. இது ஒரு தவறான அணுகுமுறை ஆகும். இப்படி செய்தால் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், உடம்புக்கு மட்டும் முக்கியத்தும் கொடுப்பது போன்றது என்கின்றனர்.

வேலை அல்லது உடனே புத்தகத்தை படிப்பது

உடலுறவு முடிந்த உடன், உடனடியாக எதாவது வேறு வேலை செய்வது அல்லது புத்தகத்தை எடுத்து படிப்பது என்பது நம் சிந்தனையை வேண்டும் என்றே மாற்றிக்கொள்ள முற்படுவதற்கு அர்த்தம்.

வேலை நேரத்தில் எப்படி செக்ஸ் பற்றிய சிந்தனை வரக்கூடாதோ அதே போன்று, செக்ஸ் நேரத்தில் வேலை பற்றி சிந்திக்க கூடாது

தனித்தனியே உறக்கம் கொள்வது..?

தாம்பத்யம் முடிந்த உடன் இருவரும் அவரவர் படுக்கையில் உறங்குவது எந்த விதத்திலும் சரியானது அல்ல. இப்படி இருந்தால் இருவருக்குள் எந்த ஒரு புரிதலும் சரியாக இருக்காது.

உடனே உண்பது

தாம்பதயத்தில் ஈடுபட்ட உடன், உடனே உண்ண செல்வது கேடுகெட்ட செயலாகும்.

உடனடி குளியல்

அதே போன்று, தாம்பத்யதில் ஈடுபட்ட உடன் குளிப்பது என்பது தூய்மையின் ஒரு விஷயமாக இருந்தாலும், ஒருவர் மட்டும் இது போன்று உடனடியாக குளிப்பது நல்லது கிடையாது.

அது ஏதோ தவறு என்று துணைக்கு எண்ண ஓட்டம் ஓடும்

உடனே குழந்தைகளை அழைத்துக்கொள்வது

தாம்பத்ய உறவில் ஈடுபட்ட உடன்,குழந்தைகளை உடன் அழைத்துக் கொள்வது, கணவருக்கு ஒரு விதமான ஏமாற்றமாக இருக்கும்

எனவே இது போன்ற விஷயங்களில் சற்று கவனமாக இருப்பது நல்லது. இல்லை என்றால் மண வாழ்க்கை மிகவும் கஷ்டமாக மாறிவிடும்.