kamasutra tamilxdoctor , tamil x doctor, tamilkamasoothiram, tamilxdoctor, udaluravu, vinthu neer, vinthu neerththu pothal, vithu varumuthal

மனைவி இருவருக்கிடையே நடைபெறக்கூடிய உடலுறவில், இருவருமே ஒருவருக்கொருவர் பொய் சொல்வதில் இருந்து தவிர்ந்திருக்க வேண்டும். இருவருமே மனப்பூர்வமான முறையில் உடலுறவில் ஈடுபடும் பொழுது தான், முழுமையான ஆரோக்கியத்தை தரும்.
நீங்கள் உங்களுடைய துணையிடம் பொய் சொல்லும் பொழுது, அது எதிர்மறையான சிந்தனையை ஏற்படுத்தும். அந்தவகையில் உங்கள் துணையிடம் நீங்கள் சொல்லக்கூடாத பொய்கள் என்னென்ன என்று பார்ப்போம்.
உச்சநிலையை அடைந்துவிட்டதாக பொய் – உடலுறவில் முக்கியமான விஷயம் இருவருமே உச்சநிலையை அடைவது. இருவருமே ரொம்ப ஆக்ரோஷமான முறையில் ஈடுபடும் பொழுது, ஒரு போதும் உச்சநிலையை அடைந்துவிட்டதாக பொய் சொல்லக்கூடாது. அது உங்களுக்கு முழுமையான இன்பத்தை தராது.
சுய இன்பம் பிடிக்காது – சுய இன்பம் என்பது தவறு என்று மருத்துவர்கள் கூறுவதில்லை. சுய இன்பம் செய்வதும் தவறு இல்லை. ஒருபோதும் நான் சுய இன்பம் செய்ய மாட்டேன் என்று பொய் சொல்லாதீர்கள்.
இதுபோன்ற, விஷயங்களை உங்கள் துணையிடம் கூறுவதை தவிருங்கள். அஅது உங்களுடைய உடலறவு வாழ்க்கைக்கு ஆரோக்கியமானதாக இருக்கும்.







