உறவில் உடல் சோர்வுக்கான காரணம்?

756

tamil doctor, tamil sex.com, tamil sex tips, antharangam, tamil kamasutra, tamilxdoctor,

உறவில் இன்பம்:அறிவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் காரணங்களை தவிர்த்து, உங்கள் செக்ஸ் உறவில் சில சிக்கல்கள் இருப்பது புரியும்.

சிலர் செக்ஸில் உச்சத்தை எட்டுவதில் அதிக கவனம் செலுத்துவதால், அதன் இன்பத்தை உணராமல் இருப்பார்கள். அப்படி இல்லாமல் செக்ஸின் போது ஒவ்வொரு நிமிடத்தையும் உணரவேண்டும்.

ஒவ்வொரு தனிநபருக்கும் தனிப்பட்ட ஆசை இருக்கும். ஆனால் அவர்கள் நினைத்தது கிடைக்காத போது அதிருப்தி ஏற்படுகிறது.

728×90
ஒவ்வொரு நாளும் ஒரேமாதிரியாக செக்ஸில் ஈடுபடுவது சிலருக்கு சலிப்பை ஏற்படுத்துவிடும்.

பார்ன் படங்களைப்போல நிஜ வாழ்வில் செக்ஸில் ஈடுபடுவது சாத்தியமிலாத விஷயம். அதனால் நிஜ வாழ்வுக்கு ஏற்ப செக்ஸில் ஈடுபட முயற்சிக்க வேண்டும்.

சிலர் தொடர்ந்து செக்ஸில் ஈடுபடுவதால் சோர்வை ஏற்படுத்தும். அதனால் சில நேரங்களில் இடைவெளிவிட்டு செக்ஸில் ஈடுபடுவது அவசியம். சில நேரத்தில் தங்களின் துணை பருமனாக அல்லது மெலிந்தவர்களாக இருப்பதால் திருப்தியடையாததற்கு காரணமாக தெரிவிக்கின்றனர்.

ஆனால் செக்ஸ் திருப்தி என்பது உடல் ரீதியானது மட்டுமல்ல, மனரீதியானது என அவர்கள் புரிந்து கொள்வது அவசியம்