அடிக்கடி கை அடிப்பதால் மேற்கொண்டால் தூக்கத்தில் விந்து வெளியேறுமா?

437

Tamildoctor, Tamil sex, tamil sex padangal. tamil sex videos, tamil sex tips, tamil x doctor, tamilkamasoothiram, tamilxdoctor, udaluravu, vinthu neer, vinthu neerththu pothal, vithu varumuthal


ஆண்களில் நிறைய பேருக்கு தூங்கிக் கொண்டிருக்கும் போதே விந்து வெளியேறுதல் உண்டு. அதற்குக் காரணம் என்ன என்பதே தெரியாமல் இருக்கிறார்கள். அதனால் ஏதேனும் ஆரோக்கிய பிரச்னைகள் உண்டாகுமா என்று பலருக்கும் சந்தேகமுண்டு.

ஆண்களுக்கு தூக்கத்தின் போது விந்து வெளியேறுவதற்கு முக்கியமான காரணம், ஆண்கள் மிக அதிகமாக பெண்களைப் பற்றியும் உடலுறவு பற்றியும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனாலேயே விந்து வெளியேற்றம் நிகழ்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால் உடலுறவு பற்றிய எண்ணத்துக்கும் விந்து வெளியேறுவதற்கும் சம்பந்தம் கிடையாது.

ஆண்கள் தங்களுடைய வாழ்நாளில் ஒருமுறையாவது தூக்கத்தில் விந்து வெளியேறும் அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

தூக்கத்தில் விந்து வெளியேறுவது எல்லா ஆண்களுக்கும் உண்டாவதில்லை. அப்படியே நிகழ்ந்தாலும் அதை நினைத்து பயப்படத் தேவையில்லை. அது மிக இயல்பான நிகழ்வு தான். அப்படி வெளியேறாமலே இருந்தால் தான் ஹார்மோன் பிரச்னைகள் இருக்கும்.

ஆண்கள் பருவமடையும் போது இனப்பெருக்க மண்டலத்தில் விந்தணு உற்பத்தி செய்யப்படும். அதனால் ஆண்கள் பருவமடைந்த சமயங்களில் தான் தூக்கத்தில் விந்து வெளியேறுவது அடிக்கடி நடக்கும்.

ஆண்கள் அடிக்கடி குப்புறப்படுத்தலும் விந்து வெளியேற்றத்துக்கு ஒரு காரணம்.

விந்துப்பை நிரம்பியுள்ளதாலேயே விந்து வெளியேற்றம் நிகழ்கிறது. இதற்கு சுய இன்பம் நல்ல தீர்வாக இருக்குமென்று கூறப்படுகிறது. சுய இன்பம் மேற்கொள்வதால் பழைய விந்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி, புது விந்தணுக்கள் உற்பத்தி ஆகிக் கொண்டே இருக்கும்.